திமுக வேட்பாளர் க.செல்வம் சூறாவளி பிரச்சாரம்

Published: 10/04/2024 09:42 AM Updated: 10/04/2024 09:42 AM
Ads
news-banner

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அடங்கிய அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் 

திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 15 வார்டுகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

அப்போது அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட 9 வது வார்டு கவுன்சிலர் வெண்ணிலா வேல்முருகன் மற்றும் வே.மோகனகிருஷ்ணன்  தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு சால்வை மலர் மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.

 

மேலும் அங்கு கூடி இருந்த பொதுமக்களை சந்தித்த திமுக வேட்பாளர் ஜி.செல்வம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் பேரூர் கழக நிர்வாகிகள் இணைச் செயலாளர் முகமதுகனி, மோகன் குமார், மேகலா, முபாரக், 

சுரேஷ், கமல், குமார், பழனி, ஹரி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள்

திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில்  திமுக வேட்பாளர் க.செல்வம் 

சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது 9 வது வார்டு கவுன்சிலர் வெண்ணிலா வேல்முருகன் மற்றும் வே.மோகனகிருஷ்ணன் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு சால்வை மலர் மாலை அணிவித்து நினைவு பரிசு வாழப்பட்டது

YOU MAY ALSO LIKE