திருவண்ணாமலையில் தவெகவில் இணைந்தனர்

Published: 16/06/2026 08:06 AM Updated: 16/06/2026 08:06 AM
Ads
news-banner

திருவண்ணாமலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கழக ஊழியர்கள் மற்றும் பருவகால பணியாளர்கள் அனைவரும் அண்ணா தொழிற்சங்கம், ஐஎன்டியுசி தொழிற்சங்கம், எல்பிஎப், தொழிற்சங்கம் சார்ந்த தொழிற்சங்கத்திலிருந்து விலகி சி.ராஜேஷ், கே.அண்ணாமலை மற்றும் எஸ்.புவனேஷ் ஆகியோர் தலைமையில் 25க்கும் மேற்பட்டோர் தவெக நிர்வாகி பெருமாள் நகர் கே.ராஜன் முன்னிலையில் தங்களை அடிப்படை உறுப்பினராக தவெகவில் இணைதுக்கொண்டனர்.

YOU MAY ALSO LIKE