அதிமுக எம்எல்ஏ ஜெயசுதா ஆட்சியர் வந்தனா கார்க்கை சந்தித்தார்

Published: 16/06/2026 07:37 AM Updated: 16/06/2026 07:37 AM
Ads
news-banner

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வந்தனா கார்க்கை ஆரணி சட்டமன்ற உறுப்பினர் ஜெயசுதா லட்சுமிகாந்தன் பூங்கொத்து கொடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கூர்.என்.சுப்பிரமணியன், எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.