கள்ளகுறிச்சி நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி திமுக வேட்பாளர் மலையரசன் வாக்கு சேகரிப்பு
Published:
26/02/2024 01:54 AM Updated:
28/03/2024 11:54 AM
Share
கள்ளகுறிச்சி நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி திமுக வேட்பாளர் மலையரசன் ஏற்காடு ஒன்றியம் முளுவி. கிராமத்தில் வாக்கு சேகரித்த போது ஒன்றிய செயலாளர் , கே.வி. ராஜேந்திரன்,சேலம் கிழக்கு மாவட்டம் ஆதி திராவிட நல அமைப்பாளர் ஏ.டி.பாலு இவர்களுடன் கட்சி நிர்வாகிகள்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy